கிளிநொச்சியை வீழ்த்திய படையினர்! தமிழினத்தை கிளிநொச்சியில் தீர்த்துக் கட்டிய படையினர் விவரம் வருமாறு!
1) சிங்கள இனவெறிப் படை - 100,000 சிங்களர்
2) திருமதி சோனியா காந்தி அம்மையார் - (இத்தாலி இந்தியர்)
3) திரு.மன்மோகன் சிங் அவர்கள் (பஞ்சாபி)
4) திரு.ப.சிதம்பரம் அவர்கள் (தமிழர்)
5) திரு.பிரணாப் முகர்சி அவர்கள் (வங்காளி)
6) காங்கிரசுக் கட்சி - தமிழ்நாடு - 40 இலட்சம் தமிழர்கள்/தலைவர்கள்
7) தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் - 40 தமிழர்கள்
8) தமிழ்நாட்டுப் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் - 7/8 தமிழர்கள்
9) தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் 231 தமிழர்கள்
(திருமா கட்சியினையும் இறந்து போன ச.ம.உவையும் தவிர்த்து)
10) அ.தி.மு.க கட்சி - 1 கோடி தமிழர்கள்
11) தி.மு.க கட்சி - 1 கோடி தமிழர்கள்
12) பா.ம.க கட்சி - 25 இலக்கம் தமிழர்கள்
13) ம.தி.மு.க கட்சி - 20 இலக்கம் தமிழர்கள்
14) பொதுவுடைமைக் கட்சிகள்(2) - 20 இலக்கம் தமிழர்கள்
15) தே.மு.தி.க கட்சி - 30 இலக்கம் தமிழர்கள்
16) சரத்குமார் & இராதிகா கட்சி 1 ஆயிரம் தமிழர்கள்
17) சிவசங்கரமேனன் - மலையாளி
18) எம்.கே.நாராயணன் - மலையாளி
19) ப.சிதம்பரம் கொடுத்த இந்தியப் பணம் - பல ஆயிரம் கோடிகள்
19) இந்தியப் படையும் படைக் கலன்களும்- பல்லாயிரம் கோடிகள்
20) அமெரிக்கப் படைக் கலன்கள் - பல கோடிகள்
21) இங்கிலாந்தின் படைக் கலன்கள் - பல கோடிகள்
22) பாக்கித்தான் படைக் கலன்கள் - பல கோடிகள்
23) சீனப் படைக் கலன்கள் - பல கோடிகள்
24) மாலத்தீவின் படைக் கலன்கள் - சில கோடிகள்
25) வங்க தேச படைக் கலன்கள் - சில கோடிகள்
இவர்களோடு சில சிங்கள இரத்தினங்களும் உலக மணிகளும்.
ஆக,
1 இலக்கம் சிங்களப் படையோடு,
1 இத்தாலி இந்தியர்
1 பஞ்சாபி
1 வங்காளி
2 மலையாளி
2 இரத்தினங்கள்
இவர்களோடு கவிதையும் கடிதமும் எழுதிக் கண்ணைக் கசக்கிக் கொண்டே சிங்களத்திற்கும் காங்கிரசிற்கும் உடந்தையாக இருந்த தமிழ்நாட்டின் 6 கோடி தமிழ்நாட்டுத் தமிழர்களைச் சேர்த்தால் மொத்தம் ஆறுகோடியே ஒரு இலட்சத்து 8 வருகிறது.
1 இலக்கம் சிங்களர்களோடு 6 கோடியே எட்டுத் தமிழர்களின் துணையோடு 7 நாட்டு அரண உதவிகளோடு பல ஆயிரம் கோடி உரூவாய்கள் ஆதரவோடு போராடி கிளி நொச்சி அழிக்கப் பட்டிருக்கிறது; மன்னிக்கவும் மீட்கப் பட்டிருக்கிறது..
இந்த வெற்றியால் ஓடிய இரத்தத்தை சோனியா காந்தியின் பாதங்களில் கொட்டி தமது நன்றியைக் காட்டி வால்களை ஆட்டினர் தமிழக மக்கள் என்று வரலாறு மறவாமல் எழுதிக் கொள்ளும்..




1 comments:
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9420&Itemid=185
Post a Comment